ராகவா லாரன்ஸ் நடிப்பில் மீண்டும் வருகிறாள் காஞ்சனா 3!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (15:45 IST)
ராகவா லாரன்ஸ் பாகுபலி புகழ் இயக்குநர் ராஜமவுலி மற்றும் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத்தின் உதவியாளர் இயக்க உள்ள காஞ்சனா 3 படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

 
ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா படங்களின் வெற்றியை அடுத்து, தற்போது உருவாக உள்ளது காஞ்சனா  3. இந்தப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் ஒளிபரப்பு உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராகவேந்திரா புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்க இருப்பதாகவும், படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
மேலும் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளியாகும் என்வும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments