வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் படம் குறித்த மாஸ் தகவல்

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (18:51 IST)
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் ராகவாலாரன்ஸ் ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய உள்ளதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
அதிகாரம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதையை வெற்றிமாறன் எழுத துரை சந்திரசேகர் இயக்கவுள்ளார்
 
ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் இந்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என்றும் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments