Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராதிகா ஆப்தேவை அலேக்கா தூக்கிய அனுராக் காஷ்யப் - ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டி!

Advertiesment
ராதிகா ஆப்தேவை அலேக்கா தூக்கிய அனுராக் காஷ்யப் - ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டி!
, புதன், 17 ஜூன் 2020 (07:25 IST)
பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் தோனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அதன்பின் ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினிக்கு ஜோடியாக கபாலி திரைப்படத்தில் நடித்தார். பாலிவுட்டில் பரபரக்கும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வரும் ராதிகா ஆப்தே.

ஒரு சில படங்களில் ஆடையே போடாமல் கூட நடித்திருக்கிறார். இதனால் கதைக்கு சம்மதம் இல்லாமல் கவர்ச்சியாக நடிக்க சொல்லும் கதைகளாக வருகிறது என கூறி அது போன்ற படவாய்ப்புகளை மறுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் ராதிகா நடிப்பில் நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் வெப்சீரிஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி முடிவடைந்த நிலையில் இதனை கொண்டாடும் விதமாக ஷூட்டிங் போது இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னை அலேக்கா தூக்கிய போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் நேற்றுடன் இந்த சீரிஸ் முடிவடைந்ததாக தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Two years to #luststories yesterday! ♥️ @anuragkashyap10 @netflix_in

A post shared by Radhika (@radhikaofficial) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக் பாஸ் பிரபலத்தின் புதிய முயற்சி…திரையுலகினர் ஆதரவு !