Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு ஸ்டில் தான் எதிர்பார்த்த எல்லாம் இருக்கு - ரசிகர்களை சுற்றி வளைத்த ராதிகா ஆப்தே!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (07:45 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் கார்த்தியின் ‘அழகுராஜா’ படத்தில் அறிமுகமானார். ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

முன்னணி நடிகையாக இருந்தும் கூட அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும் ராதிகா ஆப்தே தற்போது  பீச்சில் சன் பாத் எடுத்த டாப்லெஸ் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவிற்கு தற்ப்போது வரை 2.8 லட்சம் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. கோலிவுட் , டோலிவுட் , பாலிவுட் என  ஒட்டுமொத்த ரசிகர்களையும் இந்த ஒரே புகைப்படத்தை வெளியிட்டு ஈர்த்து விட்டார் ராதிகா ஆப்தே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

When the happiness is so strong and the pure joy is bubbling inside you so much and all you can do is laugh

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக் ஃபோட்டோ ஆல்பம்!

கடலுக்கு நடுவே கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா!

சிம்பு படம் குறித்த அப்டேட்டை வெளியிட்ட அஷ்வத் மாரிமுத்து!

காட்டில் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி விலங்குகளை துன்புறுத்துகிறார்கள்… காந்தாரா படக்குழு மேல் எழுந்த குற்றச்சாட்டு!

அடுத்த சிரிப்பு வெடி from சந்தானம்… டிடி நெக்ஸ்ட் லெவஸ் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்