Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராதே ஷ்யாம் பட ரொமான்டிக்கான ஆகூழிலே பாடல் இதோ!

ராதே ஷ்யாம் பட ரொமான்டிக்கான ஆகூழிலே பாடல் இதோ!
, செவ்வாய், 16 நவம்பர் 2021 (17:18 IST)
சாஹோ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் ராதே ஷ்யாம். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த பிரம்மாண்டமான படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 
 
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் முதல் பாடலான ஆகூழிலே பாடல் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா குரலில் வெளியாகியுள்ள இந்த ரொமான்டிக் பாடல் ரசிகர்களை கவர்ந்து ஈர்த்து வருகிறது. இதோ அந்த வீடியோ.... 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல வருடங்களுக்கு பின் சுந்தர் சி ரீ எண்ட்ரி கொடுக்கும் கவர்ச்சி நடிகை!