Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸ் பிறந்தநாளில் வெளியாகும் “ராதே ஷ்யாம்” டீசர்! – சர்ப்ரைஸ் அறிவிப்பு!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (12:38 IST)
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தின் டீசர் வெளியிடு குறித்து படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாகுபலி, சாஹோ உள்ளிட்ட பிரம்மாண்டமான படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் மற்றொரு பிரம்மாண்டமான படம் ராதே ஷ்யாம். 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் டீசர் அக்டோபர் 23 பிரபாஸ் பிறந்தநாள் அன்று 11.16க்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கார் ரேஸ் பந்தயத்துக்குத் தயாரான அஜித் குமார்… வைரலாகும் புகைப்படம்!

இன்று முதல் மீண்டும் தொடங்கும் ’பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்…!

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments