Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தியேட்டருக்கு வந்து படம் மட்டும் பாருங்கள், பாப்கார்ன் வாங்காதீர்கள்: ராதாரவி

radharavi
, திங்கள், 19 செப்டம்பர் 2022 (20:30 IST)
தியேட்டருக்கு வந்து படம் மட்டும் பாருங்கள் என்றும் அதிக விலை கொடுத்து பாப்கார்ன் வாங்கி சாப்பிட வேண்டாம் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். 
 
நடிகர் ராமராஜன் நடித்த சாமானியன் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. சென்னை தி நகரில் நடந்த இந்த விழாவில் ராமராஜன் ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
 
இந்த விழாவில் ராதாரவி பேசியபோது தமிழ் ரசிகர்கள் தியேட்டரில் வந்து படம் பார்க்க வேண்டுகிறேன் என்றும் விலைவாசி அதிகமாகிவிட்டது என்று சொல்ல வேண்டாம் என்றும் திரையரங்குகளில் உங்களை யார் பார்த்தால் ஜூஸ் பாப்கார்ன் எல்லாம் வாங்கி சாப்பிட சொன்னது என்றும் தியேட்டர் டிக்கெட் மட்டும் வாங்கி படத்தை பாருங்கள் என்றும் சாப்பிடுவது எல்லாம் வெளியில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்க கேமே இனிமேல் தாண்டா ஸ்டார்ட்: ராமராஜனின் ‘சாமானியன்’ டீசர்!