Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம் உடையில் கும்முனு ஒரு செல்ஃபி... உள்ளாடையில் ராய் லக்ஷ்மியை கண்டு உருகும் நெட்டிசன்ஸ்!

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (12:01 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
அதற்கு பிறகு அம்மணிக்கு  அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.  இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவினார் ராய் லட்சுமி.
 
பாலிவுட்டில் ஜூலி 2 என்ற படத்தில் படு கிளாமராக நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிலைநாட்டினார். அதனை அடுத்து சமீப காலமாக கவர்ச்சிக்கு குறைவில்லாமல் படுகவர்ச்சியாக சுற்றித்திரிவதோடு அரைகுறை நிர்வாண கவர்ச்சி புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில்  வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்புகிறார். இந்நிலையில் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துவிட்டு உள்ளாடையுடன் எடுத்துக்கொண்ட மிரர் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்