Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜொலிக்கும் உடையில் தங்கமாய் மின்னும் மேனி - மாடர்னில் வசீகரிக்கும் ஜான்வி கபூர்!

ஜொலிக்கும் உடையில் தங்கமாய் மின்னும் மேனி -  மாடர்னில் வசீகரிக்கும் ஜான்வி கபூர்!
, வெள்ளி, 22 ஜனவரி 2021 (17:52 IST)
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த இவரது புகழ் இந்தி சினிமாவிலும் மேலோங்கி பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். கடந்த ஆண்டு இறந்த இவரது மரணம் இந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 
 
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஜான்வி கபூர்  ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.  
 
பாலிவுட் சினிமாக்களில்  தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும்  ஜான்வி கபூர், குட்டி குட்டையான கவர்ச்சி உடைகள் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 
 
இதனால் சமூகவலைதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் ஜான்வி இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து குட்டை குட்டையான ஆடைகளை அணிந்து வருகிறார். 
 
ஜிம் உடை என்று கூறி உள்ளாடைகளை அணிந்து கொண்டு ஊர்சுற்றி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் தற்போது ஜான்வி கபூர் ஜிகு ஜிகுன்னு மின்னும் மாடர்ன் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு பாலிவுட் ரசிகர்ளை அடியோடு மயக்கிவிட்டார். 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி பட இயக்குநர் படத்தில் யோகி பாபு... இன்று முதல் ஹூட்டிங்