Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒல்லி பெல்லி... சோபாவில் ஷோக்கா போஸ் கொடுத்த ராய் லட்சுமி!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (19:34 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.
இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.
 
ஆனால், அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது தட்டை வயிற்றை கவர்ச்சியாக காட்டி சோபாவில் படுத்து போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்.. உறுதி செய்த ஸ்ருதிஹாசன்..!

ஜூலை 12ல் ‘டீன்ஸ்’ ரிலீஸ்.. திடீரென போலீசில் புகார் அளித்த இயக்குனர் பார்த்திபன்..!

இந்த ஆபாச சீனை மாத்துங்க? அந்த வார்த்தையை சென்சார் பண்ணுங்க!? – இந்தியன் 2வில் எக்கச்சக்க கரெக்சன்ஸ் சொன்ன சென்சார் போர்ட்!

குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு மெய்ன் வில்லன் SJ சூர்யாவா?

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments