Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்த இடத்தை மறைத்த தலையணை - காட்ட கூடாததை காட்டிய ராய் லட்சுமி!

அந்த இடத்தை மறைத்த தலையணை - காட்ட கூடாததை காட்டிய ராய் லட்சுமி!
, வியாழன், 13 மே 2021 (09:32 IST)
அந்த இடத்தை மறைத்த தலையணை - காட்ட கூடாததை காட்டிய ராய் லட்சுமி!
 
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.
 
ஆனால்,அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது ஒரே ஒரு ட்ரான்ஸ்பிரன்ட் சட்டை அணிந்துக்கொண்டு அந்த இடத்தை தலையணை வைத்து மறைத்து போஸ் கொடுத்து எக்குத்தப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வருக்கு நடிகர் சங்கம் வைத்துள்ள அடுக்கடுக்கான கோரிக்கைகள்!