சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் ராய் லட்சுமி!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (14:48 IST)
நடிகை லட்சுமி ராயின் வித்தியாசமான புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. சில காலம் தோனியின் காதலி என்று கிசுகிசுக்கப்பட்டார்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் அவ்வப்போது ஏதாவது படங்களில் கவர்ச்சி வேடங்களில் தலைகாட்டி வந்த அவர் சமுகவலைதளங்களில் தன்னுடைய படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

கைவிடப்பட்டதாக பரவிய வதந்தி… போஸ்டரோடு வெளியான பிரபுதேவா & வடிவேலு இணையும் படம்!

பிரபாஸின் அடுத்த பேன் இந்தியா படம் ‘ஸ்பிரிட்’… 100 நாட்களுக்குள் முடிக்கத் திட்டம்!

அடுத்த கட்டுரையில்