Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாடி பார்த்தா மூச்சு முட்டுது பின்னாடி பார்த்தா பீலிங்ஸ் ஏறுது!

முன்னாடி பார்த்தா மூச்சு முட்டுது பின்னாடி பார்த்தா பீலிங்ஸ் ஏறுது!
, திங்கள், 6 டிசம்பர் 2021 (17:12 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.ஆனால், அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி.
 
கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வரும் ராய் லட்சுமி தற்ப்போது பிகினியில் சொட்ட சொட்டணைந்தபடி போஸ் கொடுத்த கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ஹாட்டான ரசனையில் மூழ்க்கியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலிவுட் நட்சத்திரங்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்ட மாநாடு திரைப்படம்!