Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயகாந்த் போல சாப்பாடு போட்டவங்க யாரும் இல்ல… தயாரிப்பாளர் ராஜனுக்கு மேடையிலேயே பதிலளித்த இயக்குனர்!

Advertiesment
விஜயகாந்த் போல சாப்பாடு போட்டவங்க யாரும் இல்ல… தயாரிப்பாளர் ராஜனுக்கு மேடையிலேயே பதிலளித்த இயக்குனர்!
, வியாழன், 7 ஏப்ரல் 2022 (17:43 IST)
சமீபத்தில் நடந்த சிட்தி பட ஆடியோ விழாவில் தயாரிப்பாளர் ராஜன் மற்றும் இயக்குனர் ஆர் வி உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிஜளில் உருவாகும் திரைப்படம் சிட்தி. இதன் ஆடியோ விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் பாடலாசிரியர் சினேகன், தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் ராஜன் மற்றும் ஆர் வி உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குனர் உதயகுமார் ‘தயாரிப்பாளர் ராஜன் ஹீரோக்களை அதிகமாக திட்டுகிறார். அது தவறு. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் போன்று சாப்பாடு போட்டவர் யாரும் இல்லை. எனக்கே அவர் சாப்பாடு போட்டு இருக்கிறார். ரஜினி கொரோனா காலத்தில் போன் செய்து கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவினார். நமக்கு லாரன்ஸ், விஜய், சூர்யா என பலர் உதவினர். அவர்களை வாழ்த்த வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுக்காகவே இந்த படம் ஓடணும்…. நடிகர் ரமேஷ் திலக்கின் viral Tweet!