Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.ஆர். ஆர் படத்தின் வீடியோ சாங் ரிலீஸ்

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (16:09 IST)
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் உயிரே என்ற பாடலில் வீடியோ சாங் ரிலீசாகியுள்ளது.

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ளய் ஆர்ஆர்ஆர் என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இன்று இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி  வைரலானது.

இதையடுத்து, இசையமைப்பாளர் கீரவாணி என்ற மரகதமணி இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள உணர்வு ரீதியான பாடலான உயிரே#Uyire என்ற பாடலின் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பாடலை மதன் காரிகி எழுதியுள்ளார். இப்பாடலை மரகதமணி மற்றும் குழுவினர் பாடியுள்ளனர்.#RRRMovie #RRRSongs

ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது . அதேபோல் ஆங்கிலம் கொரியன் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிக்கும் வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா?... திரை தீ பிடிக்கப் போகுது!

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் இதுவா?.. Decode செய்த ரசிகர்கள்!

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அவர் படங்களுக்கு இசையமைத்தால் இனம்புரியாத சந்தோஷம்… இளையராஜா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments