''ஆர் ஆர் ஆர்' படத்தின் புதிய அப்டேட் ! ரசிகர்கள் குஷி

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (14:46 IST)
இந்தியாவின்  பிரமாண்ட இயக்குநர்  எஸ் எஸ் ராஜமௌலி இயக்கியுள்ள ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார்.  இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தின் 45 நொடிகள் கொண்ட கிலிம்ஸ் வீடியோ வரும் நவம்பர் 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு ரிலீசாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.  இதனால் ரசிகர்கள் மகிழிசி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments