Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனராக அறிமுகமாகும் ஆர் கே சுரேஷ்… படத்தின் தலைப்பு இதுதான்!

இயக்குனராக அறிமுகமாகும் ஆர் கே சுரேஷ்… படத்தின் தலைப்பு இதுதான்!
, திங்கள், 5 ஏப்ரல் 2021 (13:04 IST)
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் இயக்குனராக அறிமுகமாக வுள்ளாராம்.

பிரபல தயாரிப்பாளரான ஆர் கே சுரேஷ் பாலாவின் தாரை தப்பட்டை படத்தின்  மூலம் வில்லனாக அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் வில்லனாக நடித்த அவர் பில்லா பாண்டி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இந்நிலையில் இப்போது அவர் குருபூஜை என்ற படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி… மாநில அரசு அறிவிப்பு!