ஆர்.கே.நகரை விலைக்கு வாங்கிய விஜய் தயாரிப்பாளர்

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (09:57 IST)
ஆர்.கே.நகர் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.
வைபவ் இயக்கத்தில் சரவணராஜன் இயக்கிவரும் படம் ‘ஆர்.கே.நகர்’. சனா அல்தாப், வைபவ் ஜோடியாக நடிக்கிறார்.  இப்படத்தை வெங்கட் பிரபுவின் ' ப்ளாக் டிக்கெட் கம்பெனி' நிறுவனமும், பத்ரி கஸ்தூரியின் 'ஷ்ரத்தா என்டர்டைன்மெண்ட்'  நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் சம்பத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரேம்ஜி அமரன்  இசையில், S வெங்கடேஷ் ஒளிப்பதிவில், பிரவீன் K L படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
 
இந்த படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமையை, தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான,  சமீபத்தில் 'மெர்சல்' மூலம் அசுர வெற்றியை தந்த 'தேணான்டாள் பிலிம்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. இது 'RK நகர்' படத்தின்  வர்த்தக பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளது. இப்படத்தை 'தேணான்டாள் பிலிம்ஸ்' விரைவில் தமிழகமெங்கும்  பிரம்மாண்டமாய் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments