Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர் ஜே பாலாஜி படத்தில் நடிகராக இணைந்த லோகேஷ் கனகராஜ்!

ஆர் ஜே பாலாஜி படத்தில் நடிகராக இணைந்த லோகேஷ் கனகராஜ்!
, புதன், 9 நவம்பர் 2022 (16:49 IST)
சிம்புவை வைத்து கொரோனா குமார் என்ற படத்தை இயக்க இருந்தார் கோகுல். இவர் இயக்கிய இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா மற்றும் ஜூங்கா ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர்.

கொரோனா குமார் தாமதமாகி வந்ததால் கோகுல் RJ பாலாஜியை கதாநாயகனாக வைத்து ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சத்தமே இல்லாமல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் இயக்குனர் லோகேஷாகவே இந்த படத்தில் நடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் நடக்கும் அஜித்தின் துணிவு பட ஷூட்டிங்!