Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது புத்தம் புது காலை 2…. இயக்குனர்கள் விவரம் வெளியானது!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (10:09 IST)
புத்தம் புது காலை ஆந்தாலஜியின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளது.

கொரோனா முதல் லாக்டவுன் போது நம்பிக்கையை விதைக்கும் விதமாக சில குறும்படங்கள் இணைந்த ஆந்தாலஜியாக புத்தம் புது காலை அமேசான் ப்ரைமில் ரிலிஸ் ஆனது. இதில் உள்ள படங்களை கார்த்திக் சுப்பராஜ், சுஹாசினி, ராஜீவ் மேனன் மற்றும் சுதா கொங்கரா உள்ளிட்டோர் இயக்கி இருந்தனர்.

இந்த படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் இப்போது இதன் அடுத்த சீசன் உருவாகி உள்ளது. ஐந்து படங்களின் படப்பிடிப்பு மற்றும் இதரப் பணிகள் முடிந்து இப்போது அமேசான் ப்ரைம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். இதில் உள்ள ஐந்து படங்களையும் ஹலிதா ஷமிம், பாலாஜி மோகன், மதுமிதா ஆகியோர்களுடன் இணைந்து புதுமுக இயக்குனர்களான ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சூர்யகிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனராம். விரைவில் இந்த ஆந்தாலஜி அமேசானில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரை வர்ணித்து கலைஞர் எழுதிய வரிகள்.. பதிலுக்கு எம்ஜிஆர் செய்த சம்பவம்! - சத்யராஜ் கலகல பேச்சு!

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

கிளாமரஸ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ரைஸா வில்சன்!

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 இயக்குனர்களோடு 10 படங்கள்… அறிவிப்பை வெளியிட்ட வேல்ஸ் பிலிம்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments