Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவீட் செய்து நெட்டிசன்களிடம் மாட்டி கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன்

Webdunia
சனி, 16 டிசம்பர் 2017 (10:26 IST)
லட்சுமி ராமகிருஷ்ணன் திரைப்பட நடிகையும், இயக்குநர் என பல துறைகளில் கலக்கி வருபவர். மலையாளத்தில் அறிமுகமான இவர் தமிழில் துணைப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். 
இவர் பிரபல தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்று  ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார். அவர் எப்போதும்  தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை தைரியமாக சொல்லக்கூடியவர். பல விஷயங்களில் அப்படி பேசி ரசிகர்களின்  கோபத்திற்கும் ஆளாகியுள்ளார்.
 
இந்நிலையில் அவர் பிரபல தொலைக்காட்சியில் நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்காக நிறைய பிரச்சனைகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகினார். தற்போது அவர் தன்னுடைய டுவிட்டரில், தமிழ்நாட்டில் மற்றவர்களை கிண்டல் செய்வது, ஒரு நல்ல  விஷயத்தை கலாய்த்து தங்களது படத்தில் காட்டுவதுமாக இருக்கின்றனர். ஆனால் பாலிவுட் சினிமாவில் நிஜ ஹீரோக்களை  வைத்து படம் எடுக்கிறார். நிஜ Padman அவர்களை பார்த்தது சந்தோஷம் என டுவிட் செய்திருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பாலிவுட் மிகவும் மோசமானது, அவர்களின் ஒரு சில படங்களை பார்த்துவிட்டு இப்படி கூறகூடாது. இங்கேயும் அறம், அருவி போன்ற தரமான படங்கள் நிறைய இருக்கிறது என நெட்டிசன்கள் பதில் கூறிவருகின்றனர்.
 
நேற்று வெளியான அருவி படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை மறுப்பக்கத்தை வெளிச்சம்  போட்டு காட்டியுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments