Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை மார்பிங் பண்ணாதீங்க..! – ரசிகர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுரை!

Webdunia
ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (13:30 IST)
நடிகர் விஜய்யின் முகத்தை வேறு தலைவர்களோடு மார்பிங் செய்வதை தவிர்க்க ரசிகர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

சமீப காலமாக பிற கட்சி தலைவர்கள் படத்துடன் விஜய் படத்தை இணைத்து ரசிகர்கள் போஸ்டர் வெளியிட்டு வருவது வைரலாகி வந்தது. இந்நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்க பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் ரசிகர்களுக்கு அறிவுறை வழங்கியுள்ளார்.

அதில் “நடிகர் விஜய்யை மற்ற தலைவர்களோடு இணைத்து போஸ்டர்கள் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற செயல்களை நடிகர் விஜய் விரும்புவதில்லை. ஆதலால் இதுபோன்ற செயல்களை ரசிகர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் நடிகர் விஜய் அனுமதியோடு அவ்வாறு செய்பவர்கள் மீது இயக்கரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி வரும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர் மோகன்லால்.. செல்வராகவன் பாராட்டு!

பாடகர் எஸ்பிபி நினைவிடத்திற்கு யாரும் வரவேண்டாம்.. மகன் எஸ்பிபி சரண் கோரிக்கை..!

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments