Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று நாளில் 600 கோடி ரூபாய் வசூல்… நிக்காமல் செல்லும் ‘புஷ்பா 2’ எக்ஸ்பிரஸ்!

vinoth
திங்கள், 9 டிசம்பர் 2024 (09:15 IST)
நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் நேற்று ரிலீஸானது இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான புஷ்பா 2’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல இந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்துள்ளது.

இப்படிப்பட்ட ஏகோபித்த வரவேற்புக்குக் காரணம் இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களின் மத்தியில் புஷ்பா 2 திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கி வருகிறது. முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 294 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை என்பதால் வசூல் குறைந்து 140 கோடி ரூபாயாக ஆனது. ஆனால் சனிக்கிழமையில் மீண்டும் வசூல் அதிகமாகி 190 கோடி ரூபாய் ஆகி மொத்தம் மூன்று நாட்களில் மட்டும் 621 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலிஷான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லியோ, ஜெயிலர் & விக்ரம் ஹிட்… சினிமாவை விட்டே போயிடலாம்னு நெனச்சேன் -இயக்குனர் பாண்டிராஜ்!

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

‘கைதி 2’ படத்துக்கும் ‘லியோ’வுக்கும் இருக்கும் தொடர்பு… லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments