Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய் மடியில் நான் தலையை சாய்க்கிறேன் : உருக்குகின்ற இசையில் "சைக்கோ" பாடல்!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (17:25 IST)
கண்ணே கலைமானே படத்தை அடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் மிஸ்கின் இயக்கத்தில் "சைக்கோ" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்ய மேனன் நடித்துள்ளார். மேலும்,  நடிகை அதிதி ராவ் ஹைதாரி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
க்ரைம் திரில் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் "உன்ன நெனச்சு"  ‘நீங்க முடியுமா" என்ற இரண்டு பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதுடன் டீசர் , ட்ரைலர் அடுத்தடுத்து வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றிருந்தது. வருகிற ஜனவரி 24-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு மிகுந்த ஆவலில் உள்ள ரசிகர்களுக்கு தற்போது ஒரு அற்புதமான லிரிகள் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். 
 
இப்படத்தின் மூன்றாவது பாடலாக இசைஞானி இசையில் "தாய் மடியில் நான் தலையை செய்கிறேன்" என்ற உருக்கமான வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை பிரபல பாடகர் கைலாஷ் கெர் பாடியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments