பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் புராஜக்ட் கே படத்தின் புதிய போஸ்டர்!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (09:06 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பிரபாஸ். பாகுபலி1-2 ஆகிய படங்களுக்குப் பின் இவரது மார்க்கெட் உயர்ந்தது, இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். மகா நடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வரும் ‘புராஜெக்ட் கே ‘ படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும்   நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தில் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தீபிகா படுகோனின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments