Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரியங்கா மோகனின் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

பிரியங்கா மோகனின் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!
, புதன், 6 மார்ச் 2024 (11:35 IST)
டாக்டர் படத்தின் வெற்றியில் நடிகை பிரியங்கா மோகனின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்தார்.

சமீபத்தில் இவர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல பாராட்டுகளைப் பெற்றது. சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஸ்டைலான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகின
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படம் ஓடனாலும் மருமகனுக்கு காஸ்ட்லியான பரிசை வாங்கிக் கொடுத்த மாமியார்- ஜெயம் ரவி ஹேப்பி அண்ணாச்சி!