Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரியங்கா சோப்ரா அக்குளில் கோடு இருக்கா?: ரொம்ப முக்கியமா இந்த விவாதம்

பிரியங்கா சோப்ரா அக்குளில் கோடு இருக்கா?: ரொம்ப முக்கியமா இந்த விவாதம்
, வெள்ளி, 24 ஜூன் 2016 (13:00 IST)
நாட்டில் எவ்வளோவோ பிரச்சனைகள் இருக்கும் போது இப்போது ஒரு புது பிரச்சனையை விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர் இணையவாசிகள். அதாவது பிரச்சனையின் மையம் பிரியங்கா சோப்ராவின் அக்குள் தான்.


 
 
மேக்ஸிம் இதழின் ஜூன் - ஜூலை பதிப்பின் அட்டைப் படத்தில் பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சிகரமான படம் ஒன்று வெளியானது. அதில் வித்தியாசமாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா சோப்ரா தனது கையை தலைமேல் வைத்து அக்குளை காட்டியவாரு உள்ளது அந்த புகைப்படம்.
 
இங்கு பிரச்சனை பிரியங்கா சோப்ரா அக்குளை காட்டியது அல்ல மாறாக அவரது அக்குள் மிகவும் மென்மையாக, கோடுகள் எதுவும் இல்லாமல் உள்ளது அதனால் அது அவருடைய ஒரிஜினல் அக்குளா அல்லது போட்டோஷாப் செய்யப்பட்டதா என்பது தான்.
 
பலர் அவருடைய பழைய படங்களை போட்டு இதில் அக்குள் வேற மாதிரி இருக்கு என அக்குள் விவாதம் பண்ண ஆரம்பித்து விட்டனர். இந்த விவாதத்தை இன்னும் சூடேற்றும் விதமாக பிரியங்கா சோப்ராவும் தனது புதிய அக்குள் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உசுப்பேற்றியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திராவில் அனுஷ்காவின் தங்கச்சியான சிவகார்த்திகேயன்