Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆந்திராவில் அனுஷ்காவின் தங்கச்சியான சிவகார்த்திகேயன்

ஆந்திராவில் அனுஷ்காவின் தங்கச்சியான சிவகார்த்திகேயன்

ஆந்திராவில் அனுஷ்காவின் தங்கச்சியான சிவகார்த்திகேயன்
, வெள்ளி, 24 ஜூன் 2016 (12:51 IST)
நேற்று ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் வெளியீடு. பெண் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதுதான் விழாவின் ஹைலைட். 


 
 
பெண் வேடம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், என்னுடைய மகளுக்கு என்னைவிட ரெமோ ஆன்டியைத்தான் பிடிக்கும், போன் செய்தால் ரெமோ ஆன்டியிடம் கொடுங்க என்றுதான் சொல்வாள் என்றார். குழந்தைக்கே அப்படியென்றால் ரசிகர்களுக்கு?
 
ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்த போது சிவகார்த்திகேயனை அழகான ஆன்டியாகவே நினைத்து, ஹீரோயின் யாருங்க, பெயர் என்னங்க என்று கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார்கள். அவர்களிடம், அனுஷ்காவின் தங்கச்சி என்று டபாய்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
 
விட்டா ஐஸ்வர்யா ராயின் அக்கான்னு சொல்வாங்க.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாட்ஷா பாய்... ரஜினியைவிட்டால் விஜய்தானாம்