Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளின் அழகான போட்டோக்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (13:17 IST)
இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர். 
 
இதையடுத்து கடந்த  ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார். குழந்தை முகத்தை மீடியா உலகில் இருந்து மறைத்து ரசிகசியம் காத்து வந்த அவர் அவ்வப்போது மகளுடன் எடுத்துக்கொண்ட கியூட்டான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது ஈஸ்டர் தினத்தன்று எடுத்துக்கொண்ட கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் & டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments