Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் கணக்குக்கு என்ன ஆனது?

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (16:19 IST)
பாலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை தற்போது பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ப்ரியங்கா சோப்ரா. ஆனால் இவரின் முதல் படம் ஒரு தமிழ் படம்தான். விஜய்யுடன் தமிழன் படத்தில்  2002 ஆம் ஆண்டு நடித்தார். அதன் பின்னர் பாலிவுட்டில் வெற்றிகரமான நடிகையாகி பின்னர் ஹாலிவுட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். குவாண்டிகோ உள்ளிட்ட ஹாலிவுட் தொடர்களில் நடித்து பிரபலமடைந்த ப்ரியங்கா சோப்ரா பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடகருமான நிக் ஜோனாஸை மணம் முடித்தார். நிக் ஜோனாஸ் ப்ரியங்கா சோப்ராவை விட மிகவும் வயது குறைந்தவர் என்பது அந்த சமயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமணத்துக்குப் பிறகு கணவரோடு அமெரிக்காவிலேயே வசித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு மாயமாக மறைந்துள்ளது. இது சம்மந்தமாக ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்ப, பிரியங்கா சோப்ராவின் குழுவினர் இது சம்மந்தமான வேலைகள் நடந்துவருகின்றன. விரைவில் கணக்கு மீட்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments