Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் கவர்ச்சியில் இறங்கிய பிரியா வாரியர்… லோ ஆங்கிளில் ஹாட் போட்டொ!

மீண்டும் கவர்ச்சியில் இறங்கிய பிரியா வாரியர்… லோ ஆங்கிளில் ஹாட் போட்டொ!
, செவ்வாய், 5 ஜனவரி 2021 (11:44 IST)
நடிகை பிரியா வாரியர் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஒரே ஒரு பாடலில் உலக முழுக்க பேமஸ் ஆன மலையாள நடிகை பிரியா வாரியர் ஒரு அடார் லவ் என்ற படத்தில் அவரின் கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம். மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய 'ஒரு அடார் லவ்'. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது.

இதையடுத்து படத்தின் இயக்குனர்  ஓமர் லூலு ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இவர்மீது இருந்த ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. இதனால் இன்ஸ்டாகிராமில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

சோபாவில் ஸ்டைலாக அமர்ந்தபடி லோ ஆங்கிளில் எடுத்துள்ள கவர்ச்சி புகைப்படத்தை அவர் இப்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இளைஞர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓர் இரவுக்கு எவ்வளவு… ரசிகரின் ஆபாசக் கேள்வி – மருத்துவரைப் பார்க்க சொன்ன நடிகை!