Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கண்ணடித்து வைரல் ஆன பிரியா வாரியரின் லேட்டஸ்ட் போட்டோ!

கண்ணடித்து வைரல் ஆன பிரியா வாரியரின் லேட்டஸ்ட் போட்டோ!
, சனி, 1 ஜூலை 2023 (15:14 IST)
ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம்.
webdunia

மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய அந்த படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்டாலும் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது. இதையடுத்து. ஆனாலும் நாளுக்கு நாள் பிரியா வாரியருக்கு ரசிகர்கள் கூடிக் கொண்டே சென்றார்கள்.  இதற்குக் காரணம் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் அழகான கவர்ச்சி தூக்கலான புகைப்படங்கள்தான்.
webdunia

இந்நிலையில் இப்போது வெள்ளை ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!