பிரியா பவானிசங்கரின் அடுத்த படம் என்னனு தெரியுமா?

Webdunia
புதன், 17 ஜனவரி 2018 (14:15 IST)
பிரியா பவானிசங்கர் நடிக்கும் அடுத்த படம் என்ன என்பதைப் பற்றி தகவல் கிடைத்துள்ளது. செய்தி வாசிப்பாளராக இருந்து, சீரியல் ஹீரோயினாகி... சினிமாவில் ஹீரோயினாக ஆனவர் பிரியா பவானிசங்கர். இவர் ஹீரோயினாக அறிமுகமான ‘மேயாத மான்’ ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டது. தற்போது கார்த்தியுடன் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்தப் படத்துக்குப் பிறகு, எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை, ‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். ‘மாயா’, ‘மாநகரம்’ படங்களைத் தயாரித்த பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இன்னும் சில நாட்களில் ஷூட்டிங் தொடங்கும் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments