Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரியா பவானி சங்கரின் அடுத்த படம்!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரியா பவானி சங்கரின் அடுத்த படம்!
, செவ்வாய், 14 டிசம்பர் 2021 (15:03 IST)
சர்ஜுன் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள பிளட் மணி திரைப்படம் ஜி 5 தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

இயக்குனர் சர்ஜுன் இயக்கிய ஐரா மற்றும் நவரசா ஆந்தாலஜி ஆகியற்றின் மூலமாக கவனம் ஈர்த்தவர். இதையடுத்து இப்போது அவர் பிரியா பவானி சங்கர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ப்ளட் மணி என்ற கிரைம் த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் ஒரு பத்திரிக்கையாளராக நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி ஓடிடி வெளியீடாக ஜி 5 தளத்தில் வெளியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இணையத்தில் வெளியான பரிதாபங்கள் சுதாகரின் நிச்சயதார்த்த புகைப்படம்!