Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நம்ம படத்துல அந்த பாட்டு இல்லம்மா”… இயக்குனர் ஹரி பற்றி பிரியா பவானி சங்கர் சொன்ன சுவாரஸ்ய தகவல்

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (12:08 IST)
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் யானை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி மற்றும் ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘யானை’ திரைப்படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அப்போது படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய பிரியா பவானி சங்கர் “ எப்போதும் ஹரி சார் படத்தில் ஒரு செட் பாட்டு இருக்கும். நான் சார் என்ன ஒப்பந்தம் செய்யும் போதே அதுபற்றி அவரிடம் கேட்டேன். சார் எப்போ சார் அந்த செட் பாட்டுன்னு. அதுக்கு அவர் நம்ம படத்துல அந்த பாட்டு இல்லம்மா. நான் இப்போது அப்கிரேட் ஆகிட்டேன்னு சொன்னாரு. அதனால நம்ம படத்துல அப்படி ஒரு பாட்டு இல்ல” என்று கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments