சூரிய அஸ்தமனத்தில் பிகினி உடையில் பிரியா ஆனந்த்!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (16:49 IST)
நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முனனணி நடிகைகளில் ஒருவர் பிரியா ஆனந்த். இவர் தமிழ் மட்டும் அல்லாமல் மலையாளம் மற்றும் சில ஹிந்தி படங்களில் கூட நடித்தார். ஆனால் எந்த திரையுலகிலும் முன்னணி நடிகையாக வரமுடியாமல் தனது இடத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சூரிய அஸ்தமனத்தில் நீச்சல் உடை அணிந்த படி கவர்ச்சியான போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments