அந்தாதூன் ரீமேக்கில் ப்ரித்விராஜ் … அதிரடி முடிவு!

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (11:53 IST)
அந்தாதூன் படத்தின் மலையாள ரீமேக்கில் நடிக்க பிரித்விராஜ் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார். படத்தை பொன்மகள் வந்தாள் புகழ் ஜே ஜே பிரட்ரிக் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக இயக்க சம்மதம் தெரிவித்த மோகன்ராஜா லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்க சென்றதால் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டார்.

இந்நிலையில் இப்போது மலையாளத்திலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. ஒளிப்பதிவாளரும் யான் படத்தின் இயக்குனருமான ரவி கே சந்திரன் இந்த படத்தை இயக்க மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். தபு கதாபாத்திரத்தில் மம்தா மோகன்தாஸ், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் அஹானா கிருஷ்ணா ஆகியோர் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் காதலில் விழுந்தாரா டாம் க்ரூஸ்… சிட்னி ஸ்வீனியுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

ரஜினிகாந்த் 2028 ஆம் ஆண்டுக்கு மேல் நடிக்கமாட்டார்… பிரபல ஜோதிடர் கணிப்பு!

மனைவி நயன்தாராவுக்கு ரூ. 9.5 கோடி ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு: விக்னேஷ் சிவன் அசத்தல்!

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அடுத்த கட்டுரையில்
Show comments