Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருவ் விக்ரம்மை இயக்குகிறாரா ஷங்கர்? மும்பையில் இருந்து இறங்கும் நிறுவனம்!

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (11:37 IST)
இயக்குனர் ஷங்கர் துருவ் விக்ரம்மை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் 2’ திரைப்படம் கைவிடப்படுவதாக கோலிவுட்டில் செய்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வந்த ’இந்தியன் 2’ படத்திற்கு ஆரம்பம் முதலே பிரச்சனைகள் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனால் இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. கன்னட நடிகர் யாஷ் உள்ளிட்ட நான்கு நடிகர்களை வைத்து ஒரு படத்தை இயக்க அவர் முடிவு செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் மும்பையைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்காக துருவ் விக்ரம் மற்றும் இன்னொரு கதாநாயகனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக இப்ப்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments