Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு வில்லனாக மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்… லோகேஷ் போடும் மாஸ்டர் பிளான்!

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (15:59 IST)
இயக்குனர் லோகேஷ் தற்போது விஜய் 67 படத்துக்கான திரைக்கதையை எழுதி வருகிறார்.

விக்ரம் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் பிருத்விராஜ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இவர் மட்டும் இல்லாமல் படத்தில் வேறு சில வில்லன்களும் உள்ளதாகவும், அவற்றிலும் முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிந்தது முத்தழகு தொடர்! கடைசி நாள் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்த நடிகை!

'தளபதி 69’ படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ.. சூப்பர் அறிவிப்பு..!

போக்சோ சட்டத்தில் கைதான ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்.. தேசிய விருது காரணமா?

’வேட்டையன்’ படத்துடன் ரிலீஸ் ஆகிறதா ‘விடாமுயற்சி’ டீசர்? ரஜினி, அஜித் ரசிகர்கள் குஷி..!

’தளபதி 69’ படத்தில் இணைந்த 3வது நாயகி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments