பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

Siva
திங்கள், 1 ஜூலை 2024 (15:53 IST)
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி சமீபத்தில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் தேனிலவு சென்ற புகைப்படங்கள் அவர்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதிவு அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 
 
திருமணமே வேண்டாம் என்று 40 வயதிற்கு மேல் முரட்டு சிங்கிளாக இருந்தவர் பிரேம்ஜி என்பதும் அவர் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று தான் மீம்ஸ்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன. 
 
ஆனால் அவர் கடந்த சில ஆண்டுகளாக இந்து என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இந்த காதல் கடந்த சில நாட்களுக்கு முன் திருமணத்தில் முடிந்தது. திருமணம் மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது என்பதும் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிரேம்ஜி தனது சமூக வலைதளத்தில் தனது மனைவி இந்துவுடன் தேன்நிலவு சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. 
 
Edited by Siva
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indhu PM (@indhu.premgi)

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments