ராயன் படத்தில் இணைந்த நடிகர் பிரகாஷ்ராஜ்!

Sinoj
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (19:42 IST)
நடிகர் தனுஷின் 50வது படம்  ராயன். இப்படத்தை  அவரே இயக்கி நடித்து வரும்  நிலையில், சன்பிக்சர்ஸ்  தயாரித்து வருகிறது.
 
இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வரும்  நிலையில்,  சமீபத்தில்  இப்படத்தின் அடுத்த போஸ்டர் வெளியானது. இப்படம்  தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தது.
 
ஏற்கனவே சந்தீப் கிஸன், காளிதாஸ் ஆகியோர் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா  இணைந்தார்.
 
ராயன் படத்தில் செல்வராகவன் இணைந்துள்ளார் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து,  நேற்று அவரின் புதிய போஸ்டர் வெளியிட்டது.  இதுகுறித்து நடிகர் தனுஷ் தன் அண்ணனை இயக்குவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று   நெகிழ்ச்சியுடன் குறிப்பிடிருந்தார்.

இந்த நிலையில், இந்த நிலையில், கடந்த  சில நாட்களாக இப்படத்தின் புதிய போஸ்டர் மற்றும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.
 
இந்த நிலையில், ராயன் படத்தில் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக சன்பிக்சஸ் தெரிவித்து அவரது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
 
இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments