Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிப்பு வேலைக்கு ஆகல.. மீண்டும் இயக்கத்துக்கு திரும்பும் பிரபுதேவா – முதல் படமே சூப்பர் ஸ்டாரோடு!

நடிப்பு வேலைக்கு ஆகல.. மீண்டும் இயக்கத்துக்கு திரும்பும் பிரபுதேவா – முதல் படமே சூப்பர் ஸ்டாரோடு!
, புதன், 25 ஜனவரி 2023 (15:07 IST)
தமிழ் சினிமாவின் பன்முகத்துறை கலைஞர் பிரபுதேவா இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஒரு கலைஞராக இருக்கிறார்.

கோலிவிட்டில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமன இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தில் படங்கள் வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார். ஆனால் நடிப்பும் அவருக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை.

இதையடுத்து மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்த உள்ளாராம் பிரபுதேவா. ரி எண்ட்ரியில் முதல் படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியை வைத்து இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணிகண்டன் – விஜய் சேதுபதியின் அடுத்த படம் கைவிடப்படுகிறதா?