Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த படத்தில் எனக்கு நடனக் காட்சிகளே இல்லை… வருத்தப்பட்ட பிரபுதேவா!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (10:28 IST)
நடிகர் பிரபுதேவா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள தேள் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்து முடிந்துள்ளது.

இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா பாலிவுட்டில் பிஸியான இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் இயக்கிய சில படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது மீண்டும் நடிப்புப் பாதைக்கு திரும்பியுள்ளார். தமிழில் அவர் நடிப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் நடன இயக்குனரும் நடிகருமான ஹரிகுமார் இயக்கத்தில் அவர் தேள் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரபுதேவா படக்குழுவினர் அனைவரையும் பாராட்டி பேசினார். பின்னர் ‘இந்த படத்தில் எனக்கு நடனக் காட்சிகளே இல்லை’ என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிரேம்ஜிக்கு திருமணம்.? சமூக வலைத்தளங்களில் பத்திரிக்கை வைரல்.!

’இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா..!

என் லட்சுமிய காணும்.. கண்டுபிடிச்சு கொடுங்க.. விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ டிரைலர்..!

அய்யய்யோ.. அந்த ஹீரோயினா? சூர்யா 44 படத்தில் ரிஸ்க் எடுக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ்?

”டிக்கியை காட்டுங்க மேடம்..!” ”முடியாது சார்.. வீடியோ எடுக்காதீங்க!” – போலீஸாருடன் நிவேதா பேத்துராஜ் வாக்குவாதம்?

அடுத்த கட்டுரையில்
Show comments