Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீதாராமம் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபாஸ்!

சீதாராமம் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபாஸ்!

vinoth

, செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (07:56 IST)
துல்கர் சல்மான் நடிப்பில் உருவான சீதாராமம் திரைப்படம் மூலமாக பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். அந்த படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டால், அந்த படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார்.

இந்நிலையில் ஹனு ராகவபுடி அடுத்து இயக்கும் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஒரு வரலாற்று ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இதுவரை மூன்று பாடல்கள் தயாராகிவுள்ளதாக ஹனு ராகவபுடி தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்துக்கு பிறகு ஒரு ஹிட்டுக்காக பிரபாஸ் காத்திருக்கிறார். ஆனால் இன்னும் அந்த ஹிட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்த்திபனின் டீன்ஸ் படத்தின் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!