Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது யாரோ ஒருவரின் கற்பனை… பிரபாஸ் நிச்சயதார்த்தம் பற்றி நண்பர் தரப்பு பதில்!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (09:22 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸை பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றி இன்று இந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக்கியுள்ளது. அதையடுத்து அவர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய இருபடங்களுமே தோல்வி படங்களாக அமைந்தன. இப்போது ஆதிபுருஷ் உள்ளிட்ட இரண்டு பேன் இந்தியா திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தில் தன்னோடு நடிக்கும் பாலிவுட் நடிகை க்ரித்தி சனோனுடன் பிரபாஸ் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்றும் இரு தரப்பு வட்டாரங்களும் மறுத்தனர். ஆனால் சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதை பிரபாஸின் நண்பர்கள் மறுத்துள்ளனர். இதுபற்றி “அவர்கள் இருவரும் சக நடிகர்கள். தற்போது பரவும் செய்திகளில் சுத்தமாக உண்மை இல்லை. இது யாரோ ஒருவரின் கற்பனை” எனக் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்மர் ஹாலிடேயில் டைனோசரை கூட்டி வருகிறான் சின்சான்! தமிழிலும் ரிலீஸாகும் Shinchan: Our Dinosaur Diary

எந்திரன் படத்தில் ரஜினியாக நடித்த மனோஜ்? - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

வீர தீர சூரன் ரிலீஸில் சிக்கலா?… அறிவித்தபடி நாளை ரிலீஸாகுமா?

விஜய்யுடன் மோதுவதை விரும்புகிறாரா சிவகார்த்திகேயனும்?

பாரதிராஜா மகன் மறைவுக்கு விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்திற்கு வருகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments