Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபாஸ் வாங்கிய லம்போர்கினி கார்… விலை எவ்வளவு தெரியுமா?

Advertiesment
பிரபாஸ் வாங்கிய லம்போர்கினி கார்… விலை எவ்வளவு தெரியுமா?
, திங்கள், 29 மார்ச் 2021 (15:57 IST)
பாகுபலி நடிகர் பிரபாஸ் புதிதாக 6.5 கோடி ரூபாயில் லம்போர்கினி கார் ஒன்றை வாங்கியுள்ளாராம்.

பாகுபலி 1 மற்றும் 2 படங்களை அடுத்து பிரபாஸ் இந்தியா முழுக்க அறியப்பட்ட நடிகராக மாறியுள்ளார். அவர் நடிப்பில் இப்போது உருவாகும் 4 படங்களின் பட்ஜெட் மட்டும் 1000 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது பிரபாஸ் 6.5 கோடி ரூபாய் செலவில் புதிதாக ஒரு லம்போர்கினி காரை வாங்கியுள்ளாராம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொட்டை மாடியில் சூட்டை கிளப்பிய ஐஸ்வர்யா மேனன்!