Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸ், பூஜா ஹெக்டேவின் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் பாடல் ரிலீஸ்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (13:03 IST)
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’
 
இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது மேலும் ஒரு பாடல் வெளியாகி உள்ளது
 
ஜஸ்டின் பிரபாகரன் இசையில்,சித் ஸ்ரீராம் குரலில் மதன் கார்க்கி எழுதிய இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிக பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அனிருத்தின் சம்பளம் 12 கோடி ரூபாய்.. அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments