Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகுபலி ’காலகேய’ மன்னன் இவர் தான்!!

பாகுபலி ’காலகேய’ மன்னன் இவர் தான்!!
, செவ்வாய், 2 மே 2017 (11:10 IST)
ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. 


 
 
இந்நிலையில் முதல் பாகத்தில் காலகேய மன்னனாக நடித்தவர் யார் என்பது வெளியாகியுள்ளது. பிரபாகர் என்பவர் தான் காலகேய மன்னனாக நடித்துள்ளார்.
 
பிரபாகர் நடித்த மரியாத ராமண்ணா படம் 2010 ஆம் ஆண்டு சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருதை பெற்றது. மேலும் தொங்கட்டு, ஆகடு, கப்பார் சிங், சைரய்னோடு உள்ளிட்ட தெலுங்கு படங்களில் இவர் நடித்துள்ளார். 
 
பாகுபலி 2 ஆம் பாகம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜீத்தை எருமை மாட்டுடன் ஒப்பிட்டு பேசி கொந்தளிப்பை ஏற்படுத்திய கே,ஆர்.கே!