Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை நிர்வாண ஃபோட்டோ ஸூட்: ராம் கோபால் வர்மா வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்!!

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (17:47 IST)
இயக்குநர் ராம் கோபால் வர்மா டிவிட்டரில் பதிவிட்டாலே அது சர்ச்சையில்தான் முடிகிறது. ஏற்கனவே ஜல்லிக்கட்டு மற்றும் மகளிர் தின வாழ்த்தை சன்னிலியோனுடன் ஒப்பிட்டு கருத்துத் தெரிவித்ததால் இவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. 
 
ராம் கோபால் வர்மா எப்போதும் சர்ச்சையுடனே பயணிப்பவர். இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல Pornstar Mia Malkova நடிக்கும் ஒரு குறும்படத்தை இவர் இயக்கியுள்ளார்.
 
இந்த குறும்படத்திற்கு GOD, SEX and TRUTH என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படபிடிப்பின் போது நடைபெற்ற ஃபோட்டோ ஸூட்டை தனது டிவிட்டரில் வெளியிட்டு சமூக வலைத்தளத்தையே அதிர்ச்சியாக்கியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்...

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்