Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கண்ணாடியை ஏலம் விட்ட ஆபாஷ பட நடிகை !

Advertiesment
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கண்ணாடியை ஏலம் விட்ட ஆபாஷ பட நடிகை !
, புதன், 12 ஆகஸ்ட் 2020 (16:46 IST)
சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வெடிவிபத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து மக்கள் ஆட்சிக்கு எதிராகப் போராடினர். இதனால் அந்த நாட்டின் பிரதமர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், வெடிவிபத்தில் பாதிக்கப்பட மக்களுக்கு உதவ வேண்டி , ஆபாஷ பட முன்னாள் நடிகை மியா காலிஃப் தன் அடையாளங்களில் ஒன்றான மூக்குக்கண்ணாடியை ஏலம்விட்டார்.

இந்தக் கண்ணாடியை வாங்க தற்போது வரை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் எட்டியுள்ளது. இதை அவர் ட “Anything for my country?” என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படைப்பின் அருமை உணர்ந்து.. மனதில் தூக்கிச் சுமக்கும் கலைஞர் நீ –பிரபல இயக்குநர் டுவீட்